அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவின் அரசியல்வாதியானால் எவ்வாறிருக்கும் என்பதை புகைப்படக் கலைஞர் ஒருவர் / குழு குசும்புத்தனத்தோடு உருவாக்கியிருக்கிறது. அது உங்களின் பார்வைக்கு.ஆங்காங்கே ஒபாமாவின் மைன்ட் வாய்ஸ் இருக்கும்.
பிரதமர் பதவி தான் கிடைக்காதுன்னு தெரிஞ்சு போச்சு. கிங்மேக்கர் பொசிசனும் நிலையில்லை. இந்த வேஷம் வேணாம்.

அடுத்த எலக்சன்ல தாடிக்கார அண்ணாச்சியை அனுப்பிவிட்டு பிரதமர் பதவியை பிடிச்சிடனும். இது இழவு காத்த கிளி கதை போல போனாலும் போய்டும். ஸோ இந்த வேசமும் வேணாம்.

அய்யயோ இந்த வேஷம் போட்டவுடன் டெக்னிகல் விசயமாவே தோணுதே. வேணாம்பா இந்த வேஷம்.

இது ரொம்ப டேஞ்சரான வேஷம். வேணாம்டா இந்த வேஷம்.

அய்யயோ அமெரிக்க கஜானா முழுசும் கூட பத்தாதே ஒட்டு போடுறவங்களுக்கு பணம் கொடுக்க. இந்த வேஷம் போட்டா அமெரிக்க கஜானா அதோ கதி தான். இந்த வேஷம் அறவே வேணாம்.

இந்தியாவில் நடந்த இரயிவே விபத்துக்கு சீனாவின் கம்யூனிஸ்ட்டுகளும் வட கொரியாவின் கம்யூனிஸ்ட்டுகளும் தான் காரணம். அவர்களின் மீது பிரதமர் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். ஐயையோ சம்பந்தம் சமபந்தமில்லாமல் பேசுறேனே. வேணாம்பா இந்த வேஷம்.

எப்படியாச்சும் மிச்சேலை அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக்கிடனும். ஹிலாரி வேற பயமுறுத்திகிட்டு இருக்கு. மிச்சேல் தான் ஹிலாரிக்கு சரியான போட்டியா இருக்க முடியும். ஐ இந்த வேஷம் நமக்கு கொஞ்சம் நல்லா இருக்கே.

அமெரிக்காவுல இருக்குற எல்லா பூங்காவுலையும் எனக்கு நானே சிலை வைக்கணும் போல தோணுதே. வேண்டாம்பா இந்த விவகாரமான வேஷம்.

ஏதாச்சும் கலவரத்தை தூண்டி விடனும் போல இருக்கே. பேசாமல் அமெரிக்க வெள்ளை இனத்தவர்களுக்கே சொந்தம். மற்றவர்கள் வெள்ளைக்காரர்களுக்கு அடிமைகள் போல் தான் நடக்கணும் என்று அறிக்கை கொடுத்திடலாமா? நைட் ஆச்சுனா பாட்டிலை வேற தேடனும் போல இருக்கே. ஏதோ நம்மை மாதிரி கொஞ்சமாச்சும் டெரர் பீலிங் உள்ள ஆள் இவர் தான் போல. இருந்தாலும் இந்த வேசமும் வேணாம். இது என்னுடையது அல்ல.இந்த புகைப்படங்களை பகிர்ந்த அனுப்பிய சகோதரர் அவர்களுக்கு நன்றி...
ஒபாமா சோனியா காந்தியானால்:
பிரதமர் பதவி தான் கிடைக்காதுன்னு தெரிஞ்சு போச்சு. கிங்மேக்கர் பொசிசனும் நிலையில்லை. இந்த வேஷம் வேணாம்.
ஒபாமா ராகுல் காந்தியானால்:

அடுத்த எலக்சன்ல தாடிக்கார அண்ணாச்சியை அனுப்பிவிட்டு பிரதமர் பதவியை பிடிச்சிடனும். இது இழவு காத்த கிளி கதை போல போனாலும் போய்டும். ஸோ இந்த வேசமும் வேணாம்.
ஒபாமா அப்துல் கலாமானால்:

அய்யயோ இந்த வேஷம் போட்டவுடன் டெக்னிகல் விசயமாவே தோணுதே. வேணாம்பா இந்த வேஷம்.
ஒபாமா மன்மோகன் சிங்கானால்:

இது ரொம்ப டேஞ்சரான வேஷம். வேணாம்டா இந்த வேஷம்.
ஒபாமா கருனாநிதியானால்:

அய்யயோ அமெரிக்க கஜானா முழுசும் கூட பத்தாதே ஒட்டு போடுறவங்களுக்கு பணம் கொடுக்க. இந்த வேஷம் போட்டா அமெரிக்க கஜானா அதோ கதி தான். இந்த வேஷம் அறவே வேணாம்.
ஒபாமா மம்தா பானர்ஜியானால்:

இந்தியாவில் நடந்த இரயிவே விபத்துக்கு சீனாவின் கம்யூனிஸ்ட்டுகளும் வட கொரியாவின் கம்யூனிஸ்ட்டுகளும் தான் காரணம். அவர்களின் மீது பிரதமர் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். ஐயையோ சம்பந்தம் சமபந்தமில்லாமல் பேசுறேனே. வேணாம்பா இந்த வேஷம்.
ஒபாமா லாலு பிரசாத்தானால்:

எப்படியாச்சும் மிச்சேலை அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக்கிடனும். ஹிலாரி வேற பயமுறுத்திகிட்டு இருக்கு. மிச்சேல் தான் ஹிலாரிக்கு சரியான போட்டியா இருக்க முடியும். ஐ இந்த வேஷம் நமக்கு கொஞ்சம் நல்லா இருக்கே.
ஒபாமா மாயாவதியானால்:

அமெரிக்காவுல இருக்குற எல்லா பூங்காவுலையும் எனக்கு நானே சிலை வைக்கணும் போல தோணுதே. வேண்டாம்பா இந்த விவகாரமான வேஷம்.
ஒபாமா பால் தாக்கரேயானால்:

ஏதாச்சும் கலவரத்தை தூண்டி விடனும் போல இருக்கே. பேசாமல் அமெரிக்க வெள்ளை இனத்தவர்களுக்கே சொந்தம். மற்றவர்கள் வெள்ளைக்காரர்களுக்கு அடிமைகள் போல் தான் நடக்கணும் என்று அறிக்கை கொடுத்திடலாமா? நைட் ஆச்சுனா பாட்டிலை வேற தேடனும் போல இருக்கே. ஏதோ நம்மை மாதிரி கொஞ்சமாச்சும் டெரர் பீலிங் உள்ள ஆள் இவர் தான் போல. இருந்தாலும் இந்த வேசமும் வேணாம். இது என்னுடையது அல்ல.இந்த புகைப்படங்களை பகிர்ந்த அனுப்பிய சகோதரர் அவர்களுக்கு நன்றி...
அன்புடன்
உங்கள்
மாறன்....
0 comments:
Post a Comment
மறக்காம உங்க கருத்தை சொல்லிட்டு போங்க...