ஒவ்வொரு வருஷமும் தீபாவளிக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் பாத்து நேரத்தை சாகடிக்கிறது நம்ம சமூக வழக்கம் ...
அப்படி இந்த வருஷம் சிறப்பா என்ன நிகழ்ச்சிகள் இருக்குன்னு ஒரு குறும்பு பார்வை....
காலை 6 மணிக்கு சுவாமி சித்தியானந்தரின் அருளுரை...
காமிராவில் சிக்காமல் பூஜை செய்வது எப்படி ?
யாகத்தில் மண்ணெண்ணெய் மகத்துவம் ....
ஆயில் மசாஜின் பயன்கள்...
எதுவுமே செயாததுபோல் முகத்தை வைத்துக்கொள்வது எப்படி ? மற்றும்
கட்டிபிடி வைத்தியம் பற்றி செயல் விளக்கங்களுடன் விளக்கவிருக்கிறார்...
நிகழ்ச்சியை வழங்குபவர்கள்...
carlzeiss Zoom Lenses,
Nokia Z series with 12 Mega Pixel Camera
Sony HD Handy cam
Canon
மற்றும்
சன் பிக்சர்ஸ்
மற்றும்
சன் பிக்சர்ஸ்
காலை 7 மணிக்கு
தமிழக முதல்வர் தீப ஒளி திரு நாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு வாழ்த்துரை வழங்க இருக்கிறார்..
விளம்பர தாரர்கள்...
கெஞ்சி கேட்டும் யாரும் வரவில்லை...
எனவே இடைவேளை இல்லாமல் வாழ்த்துரை வழங்கவிருக்கிறார்...சேனலை மாற்றாமல் பார்பவர்களுக்கு முதல்வர் வசனம் எழுதிய உளியின் ஓசை என்ற மாபெரும் வெற்றித்திரைபடம் பரிசாக வழங்கப்படும்...
காலை 8 மணிக்கு
சிறந்த தேடியந்திரம் கூகிளா(Google) இல்லை (Bing) பிங்கா?
என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா தலைமையில் சிறப்பு பட்டி மன்றம்..
பாப்பையா : நம்ம ஆளுங்களும் சலிக்காம தேடுராய்ங்கள்ள ..
ராசா : எதுல தேடுனாலும் ஒரே படம் தானைய்யா வருது...
நம்ம ஆளுங்களும் நமிதாவ தேட தான் கூகிள் பயன்படுதுரங்க...இதுக்கு முன்னாடி பேசின பாரதி பாஸ்கர் என்னமோ கூகிள தான் உலகத்தையே இயக்குதுன்னு பேசிட்டு போனாங்க ...அவங்களுக்கு தெரிஞ்சுது அவளவு தான்..
இவ்வளவு ஏன்யா ஒரே பிரவுசர்ல எத்தன நாளையா தேடுறது...ஒரே மூஞ்சிய எவ்வளவு நாளாய்யா பாக்குறது ? கூகிள் மனைவினா பிங் மச்சினி ய்யா...
பாப்பையா : தேடித்தான் பாருங்களேன் ய்யா ...
நிகழ்ச்சியை வழங்குபவர்கள்...
Android mobile Apllns
Yahoo Bing
google Labs
காலை 9 மணிக்கு
புத்தம் புதிய இன்டர்நெட்டில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்டு இசை வெளியீடே காணாத புத்தம் புதிய திரை இசை பாடல்கள் உங்கள் பார்வைக்கு..
நிகழ்ச்சியை வழங்குபவர்கள்...
Tamilo.com
காலை 10 மணிக்கு
திரைக்கு வந்து டைட்டில் கார்ட் வரை கூட ஓடாத புத்தம் புதிய தமிழ் சூப்பர் ஹிட் திரைப்படம்
பெண் சிங்கம்...
மீரா ஜாஸ்மின் மற்றும் பலர் நடித்திருக்கும் இத்திரபடத்தை பார்த்து வசனம் எழுதியது யார் என்ற கடினமான கேள்விக்கு விடை அளித்தால் இதே படத்தின் BluRay Disc வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் .
நிகழ்ச்சியை வழங்குபவர்கள்...
Zandu bam
Move
Anacin
Colderin
Cipla Labs
vicks
uthagai thailam
&
nattu marunthu
மாலை 7 மணிக்கு
நீயா நானா சிறப்பு தீபாவளி விவாதத்தில்
மொக்கையாக பதிவிடுபவர்கள் ஆண்களே என்ற அணியில் பெண்களும் ...
இல்லை பெண்களே என்று பேச அப்பாவி ஆண்களும் வந்திருக்காங்க...
ஆன்லைன் டேட்ஸ் வழங்கும் நீயா நானா ஒரு மிக பெரிய விளம்பர இடைவேளைக்கு பிறகு அடுத்த தீபாவளியில் தொடரும்......
நிகழ்ச்சியை வழங்குபவர்கள்...
Online Dates website
tamil matrimony.com
orkut
Facebook
Hi5
Blogger.com
Tamilveli.com
மாலை 8 மணிக்கு
நானா காமெடி போலிசா இல்லவே இல்லை என பதறுகிறார்
காவல் காரன் திரைபடத்தின் கதாநாயகன் ...
இளைய தளபதி ....
நான் விளம்பரங்களுக்கு வந்தது ஏன் ?
ஏன் என்னைய வெச்சே காமெடி பன்னுராய்ங்க...
நான் காமெடி பீஸ் ஆனது எப்படி மற்றும்
இவைரைபற்றிய நகைச்சுவை SMS களுக்கு சளைக்காமல் பதிலடி கொடுக்கிறார்...சூடான இந்த பேட்டியைகாண தவறாதீர்கள்..
நிகழ்ச்சியை வழங்குபவர்கள்...
Joy Alukkas Jwellery
Coca cola,
Kaval karan The Comedy Movie
Lotus DVD
Youtube
மற்றும்
நேயர்களே விளம்பர இடைவேளைகளுக்கு நடுவில் நிகழ்ச்சிகளை பாருங்கள்...தீபாவளியை எங்களுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்..
இது என்னுடையது அல்ல. நன்றி தமிழன்-கோபி.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
அன்புடன்
உங்கள்
மாறன்...
4 comments:
Greetings I am so delighted I found your blog, I really found you by
accident, while I was browsing on Digg for something
else, Anyhow I am here now and would just like to say cheers for
a remarkable post and a all round exciting blog (I also love the theme/design),
I don’t have time to browse it all at the moment but I have bookmarked it and also included your RSS feeds,
so when I have time I will be back to read more, Please do keep up the great jo.
Here is my weblog: match.com
Hello there I am so grateful I found your webpage, I really found you
by mistake, while I was looking on Askjeeve for something else, Regardless I
am here now and would just like to say many thanks for
a incredible post and a all round enjoyable blog
(I also love the theme/design), I don’t have time to read through it all at the minute but I have book-marked it and also added in your RSS feeds, so when I have time I will be back to read much more, Please do
keep up the excellent jo.
Here is my homepage :: minecraft.Net
I am really enjoying the theme/design of your weblog.
Do you ever run into any internet browser compatibility problems?
A few of my blog audience have complained about my website not operating correctly in Explorer
but looks great in Safari. Do you have any solutions to help
fix this issue?
Also visit my web blog: AlphonseJEllias
I have been browsing on-line more than three hours lately,
but I by no means found any interesting article like yours.
It is pretty worth enough for me. Personally, if all website owners and
bloggers made just right content as you probably did, the internet will likely be much more helpful than ever
before.
My site - MagenQMerced
Post a Comment
மறக்காம உங்க கருத்தை சொல்லிட்டு போங்க...