நண்பர்களே உங்களுடைய கணிணியில் உள்ள நெருப்பு நரி உலாவி வழியாக அனைவரும் இணையத்தளத்தில் உலா வருகின்றனாரா. உங்கள் உலாவியை உபயோகிப்பவர்கள் ஆளுக்கொரு ஆடு - ஆன் உபயோகிக்கன்றனரா. இதை தடுத்த நிறுத்தலாம் சுலபமாக. முதலில் உங்கள் நெருப்பு நரி உலாவியை திறந்து கொள்ளுங்கள். அதிலுள்ள முகவரி தட்டச்சு செய்யுமிடத்தில் about:config என்று தட்டச்சு செய்து என்டர் தட்டுங்கள் I'll be careful, I promise! என்று ஒரு பட்டன் தென்படும் அதை கிளிக் செய்யுங்கள். அதில் Filter என்னுமிடத்தில் xpinstall.enabled என்று டைப் செய்தால் கீழே தெரிய வரும் ![]() அதை வலது கிளிக் செய்து Toggle என்பதை கிளிக் செய்து வெளியேறுங்கள். நெருப்பு நரி உலாவியை ஒருமுறை மூடி திறங்கள். முடிந்தது இனி உங்கள் உலாவியில் நீங்கள் மட்டுமே ஆடு ஆனை நிறுவ முடியும். ![]() ![]() நீங்கள் வைத்திருக்கு .swf வகையான கோப்புகளை எடிட் செய்ய இந்த மென்பொருள் உதவுகிறது ![]() மென்பொருள் தரவிறக்க சுட்டி நீங்கள் வைத்திருக்கும் கோப்புகளை பகிர்ந்து கொள்ளும் தளம் நிறைய இருக்கிறது அவையனைத்தும் 100 எம்பி முதல் 500 எம்பி வரையிலான கோப்புகளை மட்டுமே ஏற்றுக் கொள்ளும். ஆனால் இந்த தளத்தில் ஒரு கோப்பின் அளவும் 2 ஜிபி வரை தரவேற்ற முடிகிறது. உங்களிடம் 2 ஜிபி வீடியோ கோப்புகள் இருந்தால் எளிதாக இந்த தளத்தில் தரவேற்றலாம். ஆனால் பொறுமை வேண்டும் அதே உங்கள் சிறு கோப்புகளை எளிதாக வேகமாக தரவேற்றுகிறது. சோதித்து பார்க்க இணையத்தள சுட்டி ![]() என்றும் அன்புடன் உங்கள் மாறன்..... |
Apr 9, 2010
undefined
201undefined
Posts by : Admin
1 ஜிபி அளவிலான மிக பெரிய கோப்புகளை உங்கள் நண்பருக்கு அனுப்ப...
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
great article maran...annaithu pakkankalum namdraka ullana...good job
great article maran...annaithu pakkankalum namdraka ullana...good job
Post a Comment
மறக்காம உங்க கருத்தை சொல்லிட்டு போங்க...