நண்பர்களே முன்பு ஒரு பதிவில் இலவச டிஷர்ட் வாங்குவதை பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதுபோல இலவச லேப்டாப் வழங்குகிறார்கள். சுட்டி இங்கு சென்று ரெஜிஸ்டர் செய்தால் போதும். உங்களை பின் தொடர்ந்து 25 பேர் ரெஜிஸ்டர் செய்தால் போதும் என்கிறது இந்த வலைத்தளம் முயற்சி செய்து பாருங்கள். முன்பு குறிப்பிட்டிருந்து டி-ஷர்ட் முற்றிலும் உண்மையே எனக்கு ஒரு டி ஷர்ட் அனுப்பி வைத்திருந்தனர். சுட்டி டிஷர்ட் வாங்கியவர்கள் கூறினால் அடுத்த பதிவில் அவர்கள் பெயரை வெளியிடலாம். மின்னஞ்சல் அலல்து பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். ரீடரில் படிக்கின்ற நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் இந்த தளம் தமிழ் அன்பர்கள் அனைவரையும் சென்றடைய உங்கள் ஆதரவு தேவை. உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள். ரீடரில் படிக்கும் அனைவருக்கும் நன்றி. நன்றி மாறன் |
Nov 19, 2009
undefined
200undefined
Posts by : Admin
இலவச லேப்டாப் வாங்கலாம் வாருங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
மறக்காம உங்க கருத்தை சொல்லிட்டு போங்க...