வீட்டில் இணைய இணைப்பு வைத்திருப்பவர்கள் இணையதளங்களை குழந்தகள் பார்க்கா வண்ணம் தடை செய்ய பல Parantal Control மென்பொருட்களை பயன்படுத்துகின்றனர். அவ்வகை மென்பொருட்கள் இலவசமாக கிடைப்பதில்லை. மேலும் அவற்றை இலகுவாக ஏமாற்றி சில தளங்கள் வந்து விடுகின்றன. இதற்கு புதிய வழி ஒன்றை இந்த பதிவில் தந்துள்ளேன். www.opendns.com என்னும் தளம் இந்த வசதியை இலவசமாக தருகிறது. இதில் ஒரு இலவச கணக்கை துவங்கவும். ![]() ![]() பின்னர் உங்கள் ஐ.பி -யை Add செய்யவும். இதற்கு ஒரு அடையாள பெயரை தரவும். Catagory wise Block பண்ண முடியும். ![]() பின்னர் உங்கள் Local Area Connection -ன் DNS-ல் 208.67.222.222 |
Jan 25, 2010
Posts by : Admin
வெப்சைட் Block பண்ண புதிய வழி....
Subscribe to:
Posts (Atom)






